ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வார வெள்ளிக்கிழமை அன்று புனிதர்களின் அரசியின் கொடி ஏற்றப்பட்டு ,பத்துநாட்கள் நவநாட்களுக்கு பிறகு வரும் சனிக்கிழமை மாலை மாதாவின் தேர் பவனி எடுக்கப்பட்டு திருவிழா திருப்பலி நடைபெறும்.
திருவிழாவிற்கு மறுநாள் ஞாயிற்றுகிழமை அன்று திருப்பலிக்கு பிறகு அன்னையின் கொடி இறக்கப்படும்.